தங்க மேனி தகதகன்னு மின்னுது… ஐஸ்வர்யா தத்தாவின் நச் போட்டோஸ்!!

161

ஐஸ்வர்யா தத்தா..

ஐஸ்வர்யா தத்தா ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். ஐஸ்வயர தத்தா நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து “பாயும் புலி”, “அச்சாரம்”, “ஆறாது சினம்”, “சத்ரியன்”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல் படம் அளவிற்கு கூட மற்ற படங்கள் ஓடவில்லை இந்த படங்கள் எப்பொழுது வந்தது எப்பொழுது போனது என்று யாருக்கும் தெரியாது.

நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லை கிடைத்த படங்களும் சரிவர ஓடவில்லை இதனால் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு பஞ்சம் இல்லாததால் ஐஸ்வர்யாவுக்கு லக் இல்லாமல் போனது. இதனால் பட வாய்ப்புகள் பெறுவதற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.

ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா செய்த சில விஷயங்கள் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. “வச்சி செய்யப் போறேன் ” என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆன அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அழகான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Previous articleஅந்த இடத்தில் டாட்டூ தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Next articleதனுஷ் பொறுத்தவரை ”அமுல் பேபி” என்றால் இது தான் அர்த்தம்.. சீக்ரெட்டை உடைத்த சுசித்ரா!!