புடவையில் அந்த இடத்தை ஜூம் பண்ணி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த ரேஷ்மா பசுபுலேட்டி!!

248

ரேஷ்மா பசுபுலேட்டி..

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் சூரியுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் ரேஷ்மா பசுபுலேட்டி. அந்த படத்திலேயே அவர் மீது ஏகப்பட்ட ரசிகர்கள் கண் வைத்த நிலையில், சினிமாவிலும் தொடர்ந்து அம்மணிக்கு அது போன்ற கதாபாத்திரங்களே வர ஆரம்பித்தன.

அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். பாக்கியலட்சுமி சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. சீதாராமன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

போல்டான நடிகையாக வலம் வரும் ரேஷ்மா பசுபுலேட்டி விலங்கு வெப்சீரிஸில் கிச்சா வின் மனைவியாக நடித்து நல்லாவே ஸ்கோர் செய்தார். இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா பசுபுலேட்டிக்கு 14 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும் சேலை அணிந்து கொண்டு கும்மென இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது மகனைத் தன்னுடன் பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. பச்சை நிற புடவையை கட்டிக் கொண்டு சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

சந்தோசமாக இருப்பது தனிப்பட்ட விஷயம் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். மாடர்ன் உடையை விட சீரியல் ஷூட்டிங்கில் சேலை கட்டி நீங்க போடும் போஸ்ட்டுகள் தான் சூப்பராக இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Previous articleஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த பிரக்யா நாக்ரா!!
Next articleஇமானின் குற்றச்சாட்டு.. சிவகார்த்திகேயன் குடும்பத்தில் நடந்த பிரச்சனை!! ரகசியத்தை உடைக்கும் பிரபலம்!!