லோநெக் உடையில் சகலத்தையும் காட்டி ரசிகர்களை வாட்டி வதைத்த மிர்னள் தாக்கூர்!!

228

மிர்னள் தாக்கூர்..

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மிர்னள் தாக்கூர். கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் மற்றும் நடிக்க ஆசைப்பட்டு டிகிரியை கூட முடிக்காமல் சீரியலுக்கு போனவர் இவர். சுமார் 5 வருடங்கள் சீரியலில் நடித்திருக்கிறார். எனவே, ஹிந்தி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.

2014ம் வருடம் முதல் சினிமாவில் நடிக்க துவங்கினார். இவர் முதலில் நடித்தது ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான். 2020ம் வருடம் முதல் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். 2 வருடங்கள் கழித்து தெலுங்கு சினிமா பக்கம் போன மிர்னள் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தில் அசத்தலான வேடத்தில் நடித்தார்.

அதோடு, தன்னுடையை அழகை காட்டி ரசிகர்களையும் சொக்க வைத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. எனவே, இப்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். இவருக்குனெ தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

ஒருபக்கம், தூக்கலான அழகை விதவிதமான உடைகளில் காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவிக்கும். அந்த அளவுக்கு கவர்ச்சி விருந்தை வாரி வழங்குவார். அந்த வகையில், குட்டியான ஜாக்கெட் அணிந்து அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது.

Previous articleதனுஷ் பொறுத்தவரை ”அமுல் பேபி” என்றால் இது தான் அர்த்தம்.. சீக்ரெட்டை உடைத்த சுசித்ரா!!
Next articleபடுமோசமான கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றிய காவ்யா அறிவுமணி!!