உச்சக்கட்ட கவர்ச்சியில் எல்லைமீறும் சூர்யா பட நடிகை.. வைரலாகும் வீடியோ!!

164

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி,

அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அதற்காக பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார் நடிகை திஷா பதானி. கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி நடிக்கும் திஷா பதானி, இணையத்தில் தெரிக்கவிடும் போட்டோஷூட்களை நடத்தி வாய்ப்பிளக்க வைத்து வருவார்.

தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்கு வெள்ளை நிற கவர்ச்சி ஆடையணிந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் திஷா பதானி.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Previous articleஇமானின் குற்றச்சாட்டு.. சிவகார்த்திகேயன் குடும்பத்தில் நடந்த பிரச்சனை!! ரகசியத்தை உடைக்கும் பிரபலம்!!
Next articleஉள்ளாடை அணியாமல் அது தெரிய மாளவிகா மோகனன்… தீயாய் பரவும் புகைப்படங்கள்!!