ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கட்டழகை சிக்குன்னு காட்டி ரசிகர்களை கிறங்கடித்த கனிகா!!

251

கனிகா..

மதுரையை பூர்வீகமாக கொண்டவர் கனிகா. சிறு வயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். டீன் ஏஜில் பல மேடைகளிலும் பாடியிருக்கிறார். ஒருகட்டத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதில் நுழைந்து பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

அப்போதுதான் இயக்குனர் சுசி கணேசன் கண்ணில் பட அவர் இயக்கிய முதல் படமான ஃபைவ் ஸ்டார் படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் முழு நேர நடிகையாகிவிட்டார். எதிரி, வரலாறு என சில திரைப்படங்களில் நடித்தார். ஒருபக்கம், மலையாள திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.

சில நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். திருமணமாகி செட்டிலாகிவிட்ட கனிகாவுக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும், கட்டழகை கச்சிதமாக பராமரித்து வருகிறார். இப்போது சின்னத்திரையிலும் நடிக்க துவங்கிவிட்டார். அதிலும், ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ‘எதிர்நீச்சல்’ சீரியலிலும் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் அரை டவுசர்களை அணிந்துகொண்டும், அரை டிராயரில் போஸ் கொடுத்தும் தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கருப்பு நிற புடவை அணிந்து கட்டழகை காண்பித்து கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

Previous articleகுனிந்தபடி போஸ் கொடுத்து கதி கலங்க வைத்த அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
Next articleஓவர் டைட்டான மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த அதுல்யா ரவியின் நச் கிளிக்ஸ்!!