46 வயதில் ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை பூமிகாவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

334

பூமிகா..

தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை பூமிகா. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து ரோஜா கூட்டம், சில்லுன்னு ஒரு காதல், சித்திரையில் நிலாச்சோறு, களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம், கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பூமிகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது தொகுப்பாளர், உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. ஒரு முறையாவது மதுவை சுவைத்துள்ளீர்களா? என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த பூமிகா, ஆம் மது அருந்தும் பழக்கம் உள்ளது என்று ஓப்பனாக பேசியிருந்தார். தற்போது மாடர்ன் ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் வண்ணம் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t)

Previous articleசுடிதாரில் க்யூட் அழகை காட்டி நச்சுனு போஸ் கொடுத்த இந்துஜா!!
Next articleபாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி? கிளாமரில் நடிகைகளை மிஞ்சும் எஸ்தர் அணில்!!