கருப்பு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசநின் செம ஹாட் புகைப்படங்கள்!!

73

ஸ்ருதி ஹாசன்..

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனுக்கு சிறு வயது முதலே இசையில்தான் அதிக ஆர்வம் இருந்தது. மேலைநாடுகளுக்கு சென்று மேற்கத்திய இசையை படித்தவர் இவர். ஆனால், தமிழ் சினிமா உலகம் அவரை நடிகையாக மாற்றிவிட்டது. ஏழாம் அறிவு படத்தில் நடிக்க துவங்கி நடிகையாக மாறினார்.

தனுஷுடன் ‘3’ படத்தில் அவர் காட்டிய நடிப்பு அவருக்குள் இருக்கும் நல்ல நடிகையை காட்டியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். அப்படியே டோலிவுட் பக்கம் போய் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். விஜயுடன் சுறா படத்திலும், அஜித்துடன் வேதாளம் படத்திலும் நடித்தார்.

அதேநேரம் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். இவர் நடித்த தெலுங்கு படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததால் அவருக்கு அங்கு நல்ல மார்க்கெட் உருவானது. ஆனாலும், சரியாக படங்களில் நடிக்காமல் மும்பையில் காதலருடன் லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார். இதற்கு முன் சில காதல் பிரேக்கப்புகளை கடந்து வந்தவர் இவர்.

இப்போது சாந்தனு ஹசாரிக்கா எனும் விஸ்வல் எடிட்டரோடு காதலில் இருக்கிறார். அவ்வப்போது கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் அசத்தலான கவர்ச்சி காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ஸ்ருதி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை லைக்ஸ் போட வைத்துள்ளது.

Previous articleஇறுக்கமான பனியனில் எடுப்பான அழகை காட்டி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த மிர்னா மேனன்!!
Next article41 வயதான நடிகை விமலா ராமனா இது..! அந்த ஆடை இல்லாமல் சும்மா கும்முனு போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள்!!