மேக்கப் போடும் போது கூட உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய நடிகை பூஜா ஹெக்டேவின் நச் கிளிக்ஸ்!!

38

பூஜா ஹெக்டே..

இயக்குனர் மிஸ்கின் இயக்கி 2012ல் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் சரியான வரவேற்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த பூஜா ஹெக்டேவிற்கு ஆல வைகுண்டபுரம் படம் தான் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. பின் தமிழில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் ராதே ஸ்யாம், ஆச்சார்யா, எஃப்3, சர்கஸ், கிஷி கா பாய் கிசி கி ஜான் போன்ற படங்களில் நடித்தாலும் தோல்வியை சந்தித்தார். தேவா என்ற படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே இணையத்தில்,

ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது சிக்ஸ்பேக் தெரிய, மேக்கப் போட்டுக்கொண்டே கிளாமர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Previous articleநடிகை ஜோதிகாவின் ரீல் மகளா இது.. வழக்கறிஞர் ஆகியும் இப்படியொரு கவர்ச்சி புகைப்படம்!!
Next articleட்ரான்ஸ்பரென்ட் புடவையில் கட்டழகை நச்சுனு காட்டிய ஐஸ்வர்யா லட்சுமி… குவியும் லைக்ஸ்!!