ஜிகுஜிகு உடையில் ஹாட் போஸ் கொடுத்த கிருத்தி செட்டியின் நச் கிளிக்ஸ்!!

38

கிருத்தி செட்டி..

தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் உப்பெனா படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்தி செட்டி.

இப்படத்தினை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்து வந்த கிருத்தி செட்டி,

தமிழில் வா வாத்தியாரே, ஜெனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிருத்தி கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஜிகினமணியை போல் இருக்கும் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Previous articleமல்லு ஆண்டியாக படுமோசமான கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த தர்ஷா குப்தா!!
Next article41 வயதில் இப்படியா? ட்ரான்ஸ்பரென்ட் உடையில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டும் ஸ்ரேயா சரண்!!