மல்லு ஆண்டியாக படுமோசமான கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த தர்ஷா குப்தா!!

45

தர்ஷா குப்தா..

சின்னத்திரை நடிகையாக வலம் வந்த காலத்திலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டுத்தனமாக கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த தர்ஷா குப்தா கோலிவுட்டின் ஹீரோயினாக மாறிய நிலையில், மேலும், அதிரடி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

பிட்டு பட நடிகை போல பிட்டு பிட்டாக காட்டி இன்ஸ்டாகிராமில் 2.2 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர் ஆக்கி உள்ளார் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலரான தர்ஷா குப்தாவுக்கு அந்த சீசன் முடிவதற்கு முன்னதாகவே மோகன். ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்த படத்தைத் தொடர்ந்து ஜாக்பாட் அடித்தது போல சன்னி லியோன் படத்திலேயே தர்ஷா குப்தா நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஓ மை கோஸ்ட் படத்தில் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா. ஆனால், அந்த படம் வெளியாவதற்கு முன்னதாக ஆடை சர்ச்சை ட்விட்டர் மோதல் விவகாரத்தில் இவருக்கும் சதீஷுக்கும் சண்டை வெடித்தது. ஒரு வழியாக படம் வெளியான பின்னர் அந்த பிரச்சனை சரியானது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் ஹிட் ஆகவில்லை. தற்போது யோகி பாபுவுக்கு ஜோடியாக மெடிக்கல் மிராக்கிள் படத்தில் தர்ஷா குப்தா நடித்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் அம்மியில் அரைப்பது போலவும், இளநீர் மட்டையை உறிப்பது போலவும் எக்ஸ்ட்ரா கிளாமரை காட்டி போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை எக்கச்சகமாக எகிற வைத்துள்ளார்.

Previous articleஇன்னும் ஒரு இன்ச் தான்.. அந்த View–ல் காஜல் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!
Next articleஜிகுஜிகு உடையில் ஹாட் போஸ் கொடுத்த கிருத்தி செட்டியின் நச் கிளிக்ஸ்!!