முன்னழகை எடுப்பாக தூக்கி காட்டி ரசிகர்களை சூடேற்றிய யாஷிகா ஆனந்த்!!

329

யாஷிகா ஆனந்த்..

ஜீவா, காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள டீச்சராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு படத்தில் தோழியாக நடித்த யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் யாஷிகா ஆனந்த் பேசிய டபுள் மீனிங் வசனங்கள் இளைஞர்கள் மத்தியில் அப்போது வேற லெவலில் வைரல் ஆனது. அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக பங்கேற்றார் யாஷிகா ஆனந்த். சதா நீச்சல் குளத்திலேயே யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் அடிக்கடி குளித்து ஏகப்பட்ட ரசிகர்களை காயப்போட்டு வந்தனர்.

நோட்டா, கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜன்ட், கடமையை செய், பஹீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக நடிகர் அஜித்தின் மச்சான் பிக்சர் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள சில நொடிகளில் படத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் அந்தப் படத்தின் புரமோஷனுக்காக தற்போது மலேசியா சென்றுள்ளார்.

அங்கே அவர் ஐஸ்கிரீம் கலர் பாடி ஹக்கிங் உடையை உடுத்தி கொண்டு கொடுத்துள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. யாஷிகா ஆனந்த் கழுத்தில் உள்ள அந்த கண் டாட்டூவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Previous articleதூக்கலான கவர்ச்சியில் அந்த இடத்தை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த காவ்யா அறிவுமணி!!
Next articleநீச்சல் குளத்தில் இடுப்பழகை காட்டி சூட்டை கிளப்பிய சம்யுதா ஹெக்டே போட்டோஸ்!!