இப்படி மாறிட்டீங்களே.. பீச்சில் கவர்ச்சி காட்டி இணையத்தை அதிர வைத்த விஜே மகேஸ்வரி!!

43

விஜே மகேஸ்வரி..

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே மகேஸ்வரி. இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டார்.

அங்கு இவர் அடிக்கடி சக போட்டியாளர்களிடம் சண்டை போட்டு வருவதை வழக்கமாக வைத்து இருந்ததால் ஒரு சில வாரங்களிலேயே நிகழ்ச்சியிலிருந்து குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.

விஜே மகேஸ்வரிதன்னுடைய சோசியல் மீடியாவில் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Previous articleஇறுக்கமான மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கேப்ரில்லா!!
Next articleஓவர் டைட்டான உடையில் கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா மேனனின் நச் கிளிக்ஸ்!!