இறுக்கமான மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கேப்ரில்லா!!

23

கேப்ரில்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.

இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஏராளமான பாலோவர்ஸ் கொண்டுள்ள கேப்ரில்லா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Previous articleஇந்த பக்கம் வந்து தடவிக்கோ என காட்டுனேன்… ஓபனாக சொன்ன சீரியல் நடிகை ரிஹானா!!
Next articleஇப்படி மாறிட்டீங்களே.. பீச்சில் கவர்ச்சி காட்டி இணையத்தை அதிர வைத்த விஜே மகேஸ்வரி!!