திருமணத்திற்கு பின் படு கவர்ச்சி காட்டும் சூர்யா பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்!!

49

பிரணிதா சுபாஷ்..

கார்த்தி, சந்தானம் நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். மேலும் இவர் மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2021 -ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரணிதா சுபாஷ் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள பிரணிதா சுபாஷ், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Previous articleயாராவது வந்து என் கையை பிடிங்க.. லிஃப்டில் பயந்து போய் மாளவிகா போட்ட பதிவு!!
Next articleமேலாடை இன்றி ஜாக்கெட் மட்டும் அணிந்து தர்ஷா குப்தா வெளியிட்ட செம சூடான புகைப்படங்கள்!!