கவர்ச்சி உடையில் கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் ஜோனிடா காந்தி… திணறும் இளசுகள்!!

308

ஜோனிடா காந்தி….

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த “மெண்டல் மனதில் ” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பாடகி ஜோனிடா காந்தி.

இதையடுத்து பல பாடல்கள் படி வந்த இவர், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.

சமூக வலைத்தளங்களில் ஜோனிடா காந்தி பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் வைரலாகி விடும்.

இந்நிலையில் தற்போது பிகினி உடையில் கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார் ஜோனிடா காந்தி.

Previous articleஅழகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து மிர்னா வெளியிட்ட புகைப்படங்கள் : வாயை பிளந்த ரசிகர்கள்!!
Next articleபடு கவர்ச்சியான உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த லாஸ்லியா!!