படு கவர்ச்சியான உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த லாஸ்லியா!!

281

லாஸ்லியா…

இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளினியான இருந்த லாஸ்லியா, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஃபிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதனை அடுத்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்களை கவரவில்லை.

சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் லாஸ்லியா, அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துகொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.

Previous articleகவர்ச்சி உடையில் கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் ஜோனிடா காந்தி… திணறும் இளசுகள்!!
Next articleகுட்டி ஆடை அணிந்து கடற்கரையில் கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா மேனன்!!