படுக்கையில் படுத்தபடி கவர்ச்சி போஸ்.. இளசுகளை சுண்டி இழுக்கும் ஜான்வி கபூர்!!

37

ஜான்வி கபூர்..

80, 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் தடம் பதித்தார்.

தற்போது ஜான்வி கபூர்என்.டி.ஆரின் 30 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிப்பை காட்டிலும் ஜான்வி பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleமெழுகுல செஞ்ச உடம்பா இது… ஓப்பனா காட்டி தூக்கத்தை கெடுக்கும் சாக்‌ஷி அகர்வால் ஹாட் பிக்ஸ்!!
Next articleபொக்கிஷத்தை பெத்து வச்சிருக்கீங்க… ஜொலிக்கும் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!