மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் புகைப்படங்கள்!!

33

கீர்த்தி ஷெட்டி..

தென்னிந்திய சினிமாவின் அழகிய இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி, தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

ஒரு படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் மூன்றாவது கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள கீர்த்தி ஷெட்டி,

தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Previous articleபச்ச புள்ளனு நெனச்சா.. பச்சையா காட்டிட்டீங்க… ஷாலு ஷம்முவின் செம சூடான புகைப்படங்கள்!!
Next articleபிதுங்கும் முன்னழகை காட்டி படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த சானியா அய்யப்பன்!!