ஜிம் உடையில் கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட ரித்திகாவின் சிங்!!

249

ரித்திகா…

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங். இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி நடிக்கவுள்ளார். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங், குட்டியான ஆடையணிந்து புகைப்படங்களை வீடியோவை பகிர்வது வழக்கம்.

அப்படி சமீபத்தில் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்தார். தற்போது இறுக்கமான குட்டையாடை அணிந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

Previous articleபுடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய சிருஷ்டி டாங்கே!!
Next articleதண்ணீர் சொட்டிட தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா!!