கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை சூடேற்றும் ரேஷ்மா பசுப்புலேட்டி!!

31

ரேஷ்மா பசுப்புலேட்டி..

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி சாப்ட்வேர் இன்ஜினியர், விமான பணிப்பெண் என பல வேலைகளை செய்திருக்கிறார். அதன்பின் சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஆங்கர், செய்தி வாசிப்பது ஆகிய வேலைகளை செய்தார். ஒருகட்டத்தில் சில தெலுங்கு சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

இப்படித்தான் இவரின் கரியர் துவங்கியது. திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனவர் கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன்பின் சென்னை வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை என்பதால் சின்னத்திரை சீரியல் பக்கம் போனார்.

கடந்த 10 வருடங்களில் பல சீரியல்களி்லும் இவர் நடித்திருக்கிறார். சில திரைப்படங்களிலும் ரேஷ்மா நடித்திருக்கிறார். குறிப்பாக சூரியின் நடிப்பில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து கலக்கியவர் ரேஷ்மாதான். சினிமாவில் அவ்வப்போது நடித்தாலும் முழுநேர சீரியல் நடிகையாக மாறியிருக்கிறார்.

இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சீரியல் ரசிகைகளிடம் பிரபலமாகிவிட்டார். சின்னத்திரையில் சிறந்த வில்லி நடிகைக்கான விருதையும் ரேஷ்மா பெற்றிருக்கிறார். ஒருபக்கம், காஜி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தூக்கலான முன்னழகை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், டீசர்ட் அணிந்து போஸ் கொடுத்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Previous articleபட வாய்ப்புக்காக தப்பு பண்ணி இப்ப வரைக்கும் எந்திரிக்க முடியல… ஓப்பனாக பேசிய பிரபல நடிகை!!
Next articleஇடுப்பழகை காட்டி இம்சை பண்ணும் காவ்யா.. சொக்கிப்போன இளசுகள்!!