நீச்சல் உடையில் எல்லைமீறிய போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை!!

236

அமைரா தஸ்தூர்..

பாலிவுட்டில் Issaq என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.

அப்படத்திற்கு பின் தமிழில் சரியான வரவேற்பை பெறாத அமைரா, இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

பல ஆண்டுகள் கழித்து பிரபுதேவா நடித்த பகீரா படத்தில் கவர்ச்சி ரோலில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அமைரா,

சமீபத்தில் தோழிகளுடன் மாலத்தீவிற்கு சென்று கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது நீச்சல் உடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Previous articleஆடையின்றி அதை மற்றும் அணிந்து போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் மாயா!!
Next articleநிர்வாணமாக நடிக்க தயார்… வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாங்களே நம்ம இனியா!!