அந்த இடத்தை ஓப்பனா காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ரேஷ்மா!!

243

ரேஷ்மா பசுப்புலேட்டி..

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருப்பவர் ரேஷ்மா. இவரின் முழுப்பெயர் ரேஷ்மா பசுப்புலேட்டி. சொந்த மாநிலம் ஆந்திரா, அங்கே டிவியில் ஆங்கர், செய்தி வாசிப்பாளர் என பல வேலைகளையும் செய்திருக்கிறார். கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

ஆனால், கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்து பெற்றுவிட்டார். அதன்பின் மகனுடன் சென்னை வந்து செட்டிலான ரேஷ்மா சினிமாவில் வாய்ப்பு தேட அங்கு ஒன்னும் நடக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் போனார். சில சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஒருபக்கம், சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நகைச்சுவை நடிகர் சூரி நடிப்பில் ரசிகர்களை சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்திருந்தவர் இந்த ரேஷ்மாதான். அதன்பின்னரும் சில படங்களில் நடித்தார். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் வருவார். இப்போது பாக்கியல்ட்சுமி சீரியல் மூலம் பெண்களிடம் பிரபலமாகியிருக்கிறார். ஒரே நேரத்தில் பல சீரியல்களிலிலும் நடிக்கும் நடிகை இவர்.

சமீபத்தில் சின்னத்திரைக்கான சிறந்த வில்லி விருந்து இவருக்கு கொடுக்கப்பட்டது. மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா நாட்டுக்கட்டை உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், சென்னையே மழை நீரில் மூழ்கி தள்ளாடும்போது கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Previous articleயாரோடது பெரியதுன்னு முடியை பிய்த்து சண்டை… இரு தொடையழகிகள் செய்த அட்டூழியம்!!
Next articleப்ப்பா.. இந்த வயசிலயும் இப்டியா… ட்ரான்ஸ்பெரண்ட் புடவையில் சகலத்தையும் காட்டிய கஜோல்!!