டூபீஸ் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை அமலா பால்!!

259

அமலாபால்..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை அழகாக இருந்து விட்டாலும், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அவரை வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அமலாபால் என்று சொல்லலாம்.

எந்த அளவுக்கு இவர் மிக விரைவில் டாப் நடிகையாக வலம் வந்தாரோ அந்த அளவிற்கு தற்போது தர லோக்கலாக இறங்கி நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இவர் சர்ச்சை நடிகையாகவே தற்போது வலம் வருகிறார். முன்னதாக இவர் நடித்த சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இதனிடையே, மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த அமலா பாலுக்கு ஏ. எல் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விவகாரத்தை பெற்றுக்கொண்டு இருவரும் அவரது வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர். இதனிடையே அமலாபாலின் முன்னாள் கணவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார்.

இதனிடையே அமலாபால் மும்பை சேர்ந்த ஒரு நபருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும், அவருடன் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் பல்வேறு கிசுகிசுக்கள் இவர் குறித்து வெளிவந்தன. மேலும் சில தமிழ் நடிகர்களுடன் க்ளப், பப் என மஜா செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், மார்க்கெட்டை இழந்த அமலாபால் வேறு ஒருவை காதலித்து திருமணம் செய்து பின் அதையும் மறுத்தார். ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த அமலா பால் தற்போது கோவாக்கு சென்று நடுக்காட்டு ஆற்றில் பிகினி ஆடை அணிந்து குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Previous articleகட்டழகை காட்டி இளசுகளை இம்சை பண்ணும் பிரியா பிரகாஷ் வாரியர்!!
Next articleபாவாடை தாவாணியில் அங்க அழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த பார்வதி!!