அந்த மாதிரி போட்டோ போடுங்க.. ரசிகர் ஆசையை நிறைவேற்றிய நடிகை மாளவிகா மோகனன்!!

229

மாளவிகா மோகனன்…

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்களால் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகாவிடம் ரசிகர் ஒருவர் பிகினி புகைப்படத்தை கேட்டுள்ளார். அதற்கு மாளவிகா உள்ளாடையை கீழே வைத்தபடி எடுத்த எடுத்த பிகினி ஆடை புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்திருக்கிறார்.

Previous articleவெள்ளத்திற்கு மத்தியில் குதூகலம் செய்த ஷிவானியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
Next articleகுட்டையாடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள்… தீயாய் வைரலாகும் வீடியோ!!