பாவாடை தாவாணியில் அங்க அழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த பார்வதி!!

36

பார்வதி..

பத்திரிக்கை துறையில் நுழைய ஆசைப்பட்ட பார்வதி சென்னையில் டிகிரி முடித்துவிட்டு மதுரை சென்று பத்திரிக்கை தொடர்பான மேற்படிப்பை படித்தார். அதன்பின் விகடன் உள்ளிட்ட சில பத்திரிக்கைகளில் வேலை செய்தார். அதன்பின் யுடியூப் பக்கம் வந்தார். ஒரு பிரபல சேனலில் யுடியூப் ஆங்கராக சேர்ந்தார்.

சாலைகளில் செல்லும் இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதில்களை வாங்கினார். இந்த வீடியோக்கள் மூலமே பார்வதி இளசுகளிடம் பிரபலமானார். ஒரு பக்கம் பூமர் அங்கிள்ஸ் கோபப்பட்டு பார்வதிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.  மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள பார்வதி நடிகைகளை போல விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஒருபக்கம் ஜாலியாக பல ஊர்களுக்கும் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகிறார். மேலும், யூடியூபில் சினிமா பிரபலங்களை பேட்டியும் எடுத்து வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. எனவே, தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

பெரும்பாலும் அரை டவுசர் மற்றும் டைட் பனியன் அணிந்து அழகை காட்டி போஸ் கொடுப்பார். இந்நிலையில், பாவாடை தாவாணியில் அழகை அங்க இங்க திறந்துவிட்டு அழகை கும்மென காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இம்சை செய்துள்ளார்.

Previous articleடூபீஸ் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை அமலா பால்!!
Next articleஅரைகுறை டிரெஸ்ல கவர்ச்சி காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் பிரியங்கா மோகன்!!