கவர்ச்சியான உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்.. வைரலாகும் புகைப்படம்!!

28

ஸ்ரேயா சரண்..

90ஸ்கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்த இவர், ரஜினி, விஜய்,தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

ஸ்ரேயா சரண் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Previous articleசிவகார்த்தியேன் வீட்டில் தங்கிய பிரபல நடிகை.. நம்பிக்கையோடு அனுப்பி வைத்த அம்மா: டாப் சீக்ரெட்!!
Next articleநான் நடித்த பிட்டு படத்தை பற்றி என் மகன் கேட்ட கேள்வி.. சிம்பு பட நடிகை வேதனை!!