குட்டை பாவாடையில் அங்க அழகுகளை அப்பட்டமா காட்டி கிளாமர் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா!!

33

நந்திதா..

நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நந்திதா ஸ்வேதா கவர்ச்சியான உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இந்த ஹாட் போட்டோ பார்த்து நெட்டிசன்ஸ் என்னமா இது வாய்ப்புக்காக இப்படி மொத்த அழகையும் ஓப்பனா காட்ட ஆரம்பிச்சிட்டீங்க என விளாசித்தள்ளியுள்ளனர்.

Previous articleநான் நடித்த பிட்டு படத்தை பற்றி என் மகன் கேட்ட கேள்வி.. சிம்பு பட நடிகை வேதனை!!
Next articleபுடவையில் எல்லா ஆங்கிள்ளயும் மொத்த அழகையும் ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய தர்ஷா குப்தா!!