பிதுங்கும் முன்னழகை இறக்கி காட்டி வயசு பசங்க மனச கெடுக்கும் ஜான்வி கபூர்!!

32

ஜான்வி கபூர்..

80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. ஒருகட்டத்தில் பாலிவுட்டுக்கு போய் செட்டில் ஆனார். அங்கு பிரபல தயாரிப்பாளராக இருந்த போனிகபூருக்கு 2வது மனைவியாகவும் மாறினார். அவர்களுக்கு இரண்டு மகள். அதில் மூத்தவர்தான் இந்த ஜான்வி கபூர்.

அம்மா, அப்பா இரண்டு பேருமே திரையுலகில் இருந்ததால் இயல்பாகவே ஜான்விக்கும் சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. தயாரிப்பாளரின் மகள் என்பதால் அவருக்கு சுலபமாக வாய்ப்பும் கிடைத்தது. சில திரைப்படங்கள். சில ஆந்தாலஜி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்தார்.விரைவில் இவர் கோலிவுட்டில் களம் இறங்குவார் எனவும்.,

தனுஷுக்கு ஜோடியாக அவர களம் இறக்க போனிகபூர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அது எப்போது நடக்கும் என தெரியவில்லை. நடிப்பை விட மாடலிங் துறையில் அதிக ஆர்வம் என்பதால் மாடல் அழகிகளை போல உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் உண்டு. எனவே, அவர்களை குஷிப்படுத்துவதற்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜான்வி. இந்நிலையில், வழக்கம்போல் அசத்தலான உடையில் அழகை தூக்கலாக காண்பித்து ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தாறுமாறாக கிறங்க வைத்துள்ளது.

Previous article62 வயசு நடிகர் அம்மா, மகள் இருவரையும் வேட்டையாடி.. வெறுத்து போன 19 வயது நடிகை!!
Next articleசிவகார்த்தியேன் வீட்டில் தங்கிய பிரபல நடிகை.. நம்பிக்கையோடு அனுப்பி வைத்த அம்மா: டாப் சீக்ரெட்!!