லாஸ்லியாவா இது? மியா கலிஃபான்னு நெனச்சேன்.. கவர்ச்சி போஸில் கதற வச்சிட்டியேம்மா!!

28

லாஸ்லியா..

லாஸ்லியா மரியனேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லாஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார் .இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது. அதன் பின்னர் கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார்.

இதனிடையே சோசியல் மீடியாக்களில் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தனது உடல் எடையை குறைத்து அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது ஜிம்மில் இறுக்கமான பேண்ட் அணிந்து structure அழகை படு கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் ” நீங்களா இது? டக்குன்னு பார்க்க மியா கலிஃபான்னு நெனச்சிட்டோம் என கமெண்ட்ஸ் செய்துள்ளார்.

Previous articleஜீவா, சுந்தர் சி உடன் ரகசிய உறவு? கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்!!
Next article62 வயசு நடிகர் அம்மா, மகள் இருவரையும் வேட்டையாடி.. வெறுத்து போன 19 வயது நடிகை!!