உடம்போட வளைவு நெளிவுகளை காட்டி போஸ் கொடுத்த சோனம் பஜ்வா!!

250

சோனம் பாஜ்வா…

பஞ்சாபி மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சோனம் பாஜ்வா தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான கப்பல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்பொழுது காட்டேரி என்ற படத்தில் நடித்துள்ள சோனம் பாஜ்வா முன்னழகை காட்டிக்கொண்டு மெழுகு சிலையாக மெய்மறக்கும் அழகில் ஜம்முன்னு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான கப்பல் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்திருக்க கருணாகரன், விடிவி கணேஷ், ரோபோ சங்கர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தனர். கலகலப்பான இந்த காமெடி திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சோனம் பாஜ்வா.

பஞ்சாபி மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சோனம் பாஜ்வா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார். ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடை போட்ட பாலா திரை படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்வார்.

இப்பொழுது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி கே. இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் டிகே இயக்கி இருக்கும் காட்டேரி என்ற ஹாரர் திரைப்படத்தில் சோனம் பாஜ்வா நடித்துள்ளார். ஆத்மிகா,வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் வைபவ் ஹீரோ ஆவார்.

தமிழில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வாய்ப்புகள் வருவதால் தொடர்ந்து பஞ்சாபி மொழியில் கை நிறைய படங்களில் நடித்துவரும் சோனம் பாஜ்வா கவர்ச்சியே கதி கலங்கும் அளவிற்கு சமூக வலைதளத்தை ஹாட்டாக்கி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது முன்னழகு தெரிய சோபாவில் வடித்து வைத்த மெழுகு சிலை போல ஜம்முனு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு வடிய ரசித்து வருகின்றனர்.

Previous articleஅட்ஜெஸ்ட்மென்ட் வேண்டும் கேட்டதே அந்த நடிகை தானாம்.. வெளிவந்த ரகசியம்!!
Next articleமொட்ட மாடியில் இன்னர் பீஸுடன் உல்லாச போஸ் கொடுத்த இனியா!!