அந்த உடையில் சிக்ஸ்பேக் காமித்து அப்படியொரு போஸ்.. லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

27

லாஸ்லியா..

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னை வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில நாட்களில் கவினுடன் காதலில் இருந்து வந்தார்.

பின் பெற்றோர்கள் கண்டித்ததால் அவரைவிட்டு விலகினார். நிகழ்ச்சிக்கு பின் கவினை கண்டுக்கொள்ளாமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். இரு படங்களில் நடித்து வெளியான நிலையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

இடையில் லாஸ்லியா அப்பா மரணத்தால் உடைந்து போன லாஸ்லியா இலங்கையில் சில மாதஙக்ள் இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது ஒர்க்கவுட் செய்வதுடன் அங்கு இறுக்கமான ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது சிக்ஸ்பேக் காமித்து மோசமான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Previous articleபடுமோசமான லோநெக் கவர்ச்சி உடையில் அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய வாணி கபூர்!!
Next articleநெருக்கமான காட்சியில் அந்த இடங்களை தொடும் போது இப்படித்தான் இருக்கும்.. நடிகை கஜோல் ஓப்பன் டாக்!!