சேலையை அப்படியே நழுவ விட்டு போஸ் கொடுத்த 41 வயதான ஸ்ரேயா சரண்!!

21

ஸ்ரேயா சரண்…

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

அதன் பின் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது. சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும்,

ரசிகர்களை சந்தோசம் படுத்தும் விதமாக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது சேலையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Previous articleகவர்ச்சியான உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட ஹன்சிகா.. திருமணத்திற்கு பின்பும் இப்படியா!!
Next articleநகைக்கடை பிசினஸ் முதல் நடிகை வரை… கோடி கோடியாய் அள்ளும் தமன்னாவின் சொத்து இத்தனை கோடியா?