எப்போதும் இல்லாத அளவுக்கு படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

16

தர்ஷா குப்தா..

சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா.

அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பின் ஓமை கோஸ்ட், மெடிகர்ல் மிராக்கிள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா, சமீபகாலமாக கவர்ச்சி ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது குட்டையான ஆடையணிந்து மிரள வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Previous articleஅட்ஜெஸ்ட் செய்ய மறுத்த சிரிப்பழகி நடிகை… அதிகாரிகளுடன் உல்லாசம் : உண்மையை கூறிய பிரபலம்!!
Next articleநீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி.. சேலையில் சும்மா கும்முனு போஸ் கொடுத்த நடிகை சோபிதா!!