நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி.. சேலையில் சும்மா கும்முனு போஸ் கொடுத்த நடிகை சோபிதா!!

25

சோபிதா..

இந்தி சினிமாவில் ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். சமந்தாவை விவாகரத்து பெற்ற நடிகர் நாக சைதன்யாவுடன்,

காதலில் இருந்து வருவதாகவும் இருவரும் வெளிநாட்டில் சுற்றிய புகைப்படங்களும் வெளியாக வைரலானது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத சோபிதா வெப் தொடர்களில் படுக்கையறை காட்சி நெருக்கமான காட்சி என்று நடித்து வருகிறார்.

தற்போது சித்ரா, மங்கி மேன் போன்ற படங்களிலும் நடித்து வரும் சோபிதா துளிபாளா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில், சேலையில் கியூட்டான போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

Previous articleஎப்போதும் இல்லாத அளவுக்கு படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!
Next articleஇணையத்தில் வைரலாகும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் நச் புகைப்படங்கள்!!