கூச்சமே இல்லாமல் உடலுறவு குறித்து அம்மாவிடம்…. VJ பார்வதிக்கே ஜர்க் கொடுத்த தாய்!!

793

VJ பார்வதி..

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார். உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனிடையே பேட்டிகளில் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதிலளித்து சர்ச்சைக்குள்ளாகும் விஜே பார்வதி சமீபத்தில் அவருடைய அம்மா உடன் கலந்துக்கொண்ட நேர்காணலில் ” உடலுறவு எந்த நேரத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று அம்மாவிடமே கேட்டுள்ளார்.

அதற்கு அவரது அம்மாவும் கூச்சமின்றி 25 வயது முதல் வைத்துக்கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் திருமணம், குடும்பம் என்ற பந்தத்திற்குள் தான் இருக்கவேண்டும் என்று தனது கருத்துக்களை கூறினார். அதற்கு பார்வதி, பரவாயில்லையே இது போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்றீங்களே என கூறி சிரித்தார். அம்மா மகளின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

Previous articleஅந்த இடத்தில இருக்கிற Tattoo தெரியும்படி ரேஷ்மா வெளியிட்ட தாராளமான வீடியோ!!
Next articleஎச்ச காசுக்கு இப்படியா பண்றது? பாலிவுட் நடிகருடன் அரைநிர்வாணமாக படுக்கையறையில் நிற்கும் ராஷ்மிகா: விளாசும் ரசிகர்கள்!!