நியூயார்க்கில் இளம் பெண்ணுடன் நெருக்கம்.. பார்த்ததும் தலைத்தெரித்து ஓட்டம் பிடித்த நடிகர் விஷால்!!

42

விஷால்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால், பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார் விஷால்.

40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் விஷால் சில ஆண்டுகளுக்கு முன் நிச்சயம் வரை சென்று பின் திருமணம் நின்று போனது. அதன்பின் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டியப்பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இதை வைத்து பலர் கிண்டல் செய்து வந்த நிலையில், விஷால் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. இளம் பெண்ணுடன் ஜோடியாக நியூயார்க் நகரில் உலா வந்துள்ளார் விஷால்.

வீடியோ எடுப்பதை கவனித்ததும் துண்டை தலையில் போட்டுக்கொண்டு ஓடியிருக்கிறார் விஷால். ஆனால் இந்த வீடியோ படத்தின் விளம்பரத்திற்காக இருக்கும் என்றும் இணையத்தில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Previous articleஎல்லை மீறிய படுக்கையறை காட்சி.. பிட்டு பட நடிகைகளையே மிஞ்சிய பிரியங்கா மோகன்!!
Next articleபிகினி உடையில் நடுத்தெருவில் ஊர் சுற்றும் நடிகைகள்.. வீடியோ இதோ!!