இளசுகளை ஏங்க வைத்து… நீச்சல் உடையில் படு கவர்ச்சி காட்டும் நடிகை வேதிகா!!

21

வேதிகா…

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்கிற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.

இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

கடைசியாக வேதிகா நடிப்பில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியானது, இதன் பின்பு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்ததால் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் வேதிகா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது வேதிகா நீச்சல் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

Previous articleவிவாகரத்தான நடிகையிடம் அப்படியொரு கேள்வி… புகைப்படத்தோடு பதில் கொடுத்த சீரியல் நடிகை கிருத்திகா!!
Next articleரச்சிதாவிற்கு இருக்கும் நோயால் தான் கணவரோடு சேர மறுக்கிறார்…. உண்மையை உடைத்த பிரபலம்!!