கவர்ச்சி உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட தர்ஷா குப்தா!!

35

தர்ஷா குப்தா..

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் போய் சில சீரியல்களில் நடித்துவிட்டு பின்னர் சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சினிமாவில் இவருக்கான கதவு திறக்கப்படவில்லை. எனவே, சீரியல் பக்கம் போனார்.

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் ஆகிய சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்து வரும்போதே தாராள கவர்ச்சி காட்டி அம்மணி வெளியிட்ட புகைப்படங்கள் இளசுகளை தூங்கவிடாமல் செய்தது. அதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என நம்பி காத்திருந்தார்.அவர் நினைத்தபடியே ருத்ர தாண்டம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், அதில் பல காட்சிகளிலும் ஓவர் ஆக்டிங் செய்து அதை சொதப்பினார். அந்த பாடமும் ஓடவில்லை எனவே, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. அதன்பின், ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படமும் ஓடவில்லை. இந்த படத்தில் பாலிவுட் கவர்ச்சி கன்னி சன்னி லியோனும் நடித்திருந்தார்.

யோகிபாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் தோல்வி அடைந்துவிட்டது.  எனவே, சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சியான உடையில் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை கிறங்க வைத்துள்ளார்.

Previous articleஇதுக்கு ஏன்மா புடவ கட்டுறீங்க.. யாஷிகா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!
Next articleகுக் வித் கோமாளி சுனிதாவா இது.. உச்சக்கட்ட கவர்ச்சியில் அப்படியொரு போஸ்!!