20 வயதிலும் குறையாத கவர்ச்சி… உச்சகட்ட கிளாமரில் கீர்த்தி செட்டி!!

43

கிருத்தி செட்டி…

தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் உப்பெனா படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்தி செட்டி.

இப்படத்தினை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருத்தார். தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழில் வா வாத்தியாரே, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், ஜெனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

அடக்கவுடக்கமாக நடித்து வந்த கிருத்தி சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிருத்தி புத்தாண்டு அன்று நீலநிற கவர்ச்சி ஆடையணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

Previous article14 வருட திருமண வாழ்க்கை… கணவரை விவாகரத்து செய்த சிவகார்த்திகேயன் பட நடிகை!!
Next articleமுதல் படத்திலேயே அந்த இடம் தெரிய நடித்தேன்… அஜித் மச்சான் ரிச்சர்ட்டை காதலித்த நடிகை ஷகீலா!!