என் மேல கைவச்சி பாரு.. ஆடியோ லாஞ்சில் கடுப்பான ஷகீலா!!

20

ஷகிலா..

நடிகை ஷகிலா பற்றிய அறிமுகம் தேவையில்லை, அந்த அளவுக்கு அவர் தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலம். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், சில யூடியூப் சேனல்களில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஷகிலாவை, அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்கி கீழே தள்ளிவிட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய ஷகீலா,

சமீபகாலமாக என்னை பற்றி செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னை யாரோ அடித்துவிட்டார்கள் என்றும் ஷகீலாவால் நடக்க முடியவில்லை தகவல் வெளிவந்தது.

என் மேல கை வைக்க முடியுமா? இந்த ஷகிலாவை அடிக்க முடியுமா? .. ஏன் அந்த மாதிரி எல்லாம் எழுதுகிறீர்கள் என தெரியவில்லை என்று ஷகிலா கூறியுள்ளார்.

Previous article41 வயதில் இப்படியா? இணையத்தில் வைரலாகும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
Next articleஆண்களுக்கு ஆசை தீர்ந்தால் போதும்…. உடலுறவு குறித்து முகம் சுளிக்க வைத்த ரேகா நாயர்!!