படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் முன்பு இதை பண்ணுவேன்.. ஓப்பனாக பேசிய மிர்னாளினி ரவி!!

41

மிர்னாளினி ரவி..

டிக் டாக் மூலம் பிரபலமான மிர்னாளினி ரவி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிர்னாலினி ரவி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், படுக்கையறை காட்சி, ரொமான்ஸ் காட்சி முத்த காட்சியை படம் எடுக்க போவதாக சொன்னாலே பதட்டமாகிவிடும்.

இருப்பினும் அதை நினைந்து பயந்து வருத்தப்பட்டு வந்தால் ஒரு பலனும் இல்லை. அந்த பயத்தில் இருந்து வெளியே வந்து எந்த கேரக்டராக இருந்தாலும், அதை பக்குவமாக செய்து முடிக்க தயாராகி விடுவேன்.

படுக்கையறை, நெருக்கமான காட்சியில் நடிக்க தயக்கம் இருந்தாலும், முன்னணி நடிகையாக மாற வேண்டிய ஆசை இருப்பதால் அந்தக் காட்சிகளுக்கு மனதளவில் தயாராகி விடுவேன் என்று மிர்னாலினி ரவி கூறியுள்ளார்.

Previous articleஆயுதங்கள் வச்சி, சரவணன் வலிக்காம பண்ணுங்க.. வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ!!
Next articleசும்மா நச்சுனு மயக்கும் போஸ் கொடுத்த ரவீனா தாஹா!!