கவர்ச்சியில் திட்டமுக்காட வைக்கும் கஜோல் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!!

89

கஜோல்..

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கஜோல். இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர் அஜய் தேவ்கன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இதில் மகள் நைசா தேவ்கன் தனது தாய் தந்தை போலவே சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நைசா தேவ்கன் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

Previous articleஇத பாத்துதான் விஜய் மயங்குனாரா? கட்டழகை காட்டி சூடேத்தும் மீனாக்‌ஷி சவுத்ரி!!
Next articleமாடர்ன் உடையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படங்கள்.. வர்ணிக்கும் இளசுகள்!!