21 வயதுதான் அதுக்குள்ள இப்படியா.. படு டைட்டான உடையில் இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம்!!

45

சானியா ஐயப்பன்..

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் லிஸ்டில் சானியா ஐயப்பனும் இணைந்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், மலையாளத்தில் வெளிவந்த குயின் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின் சானியா, முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த சானியா ஐய்யப்பன். இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். தற்போது 21 வயதான சானியா ஐய்யப்பன் சினிமாவில் மட்டுமின்றி மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும். இந்நிலையில் இறுக்கமான ஜிம் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Previous articleபட வாய்ப்புக்காக அதை கூட பண்ணுவேன்.. அவுங்க அழைத்தால் போதும்: வெளிப்படையாக பேசிய திவ்யா துரைசாமி!!
Next articleஆடையின்றி இருக்கும் வீடியோ லீக்… SMS பட நடிகை தற்கொலை முயற்சி!!