அரசு இல்லத்தில் பெண் எஸ்.ஐ.யுடன் உடலுறவு கொண்ட போலீஸ் அதிகாரி மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ரகாப் கஜ்ச் காவல்நிலையத்தில் எஸ்ஐக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காவல் அதிகாரிகள் இருவரும் அடிக்கடி அந்த பங்களாவில் சந்தித்து வருவது அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அப்போது கையும் களவுமாக பிடிபட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் ஆக்ரா போலீசார் திணறி வருகின்றனர். தற்போது பெண் எஸ்ஐ மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மூத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.