பளபளப்பான சருமம் பெற இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!!

74

சரும ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். முகப்பரு, வறட்சி, எண்ணெய் சருமம் போன்றவற்றை போக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் மாவு மூலம் செய்யப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை குடல் ஆரோக்கியத்தை குறைக்கிறது. மேலும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.

அதிகம் பால் குடிப்பது சருமத்தில் அழற்சி ஏற்படுத்துகிறது. முகப்பரு, தடிப்புகள் போன்ற மோசமான நிலைகளை ஏற்படுத்தும். மேலும் உடலின் இயற்கையான ஹார்மோன் சமநிலையில் தலையிடலாம்.

சோயாவில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன, இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

கனோலா எண்ணெய், வேர்க்கடலை எண்ணெய் போன்ற தாவர எண்ணெய்களில் பெரும்பாலான துரித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன. இவை உடலுக்கு நல்லது இல்லை.

கோதுமை உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்றாலும் அதிக பைடிக் அமிலத்தை கொண்டுள்ளன. இவை தோலுக்கு நல்லதல்ல.

Previous articleகுளிர்ந்த நீரை அடிக்கடி குடித்தால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?
Next articleதங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு Facepack போதும்.. இப்படி Use பண்ணுங்க!!